கோவை திரும்ப 120 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!

புத்தாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (திங்கள்கிழமை) திறக்கப்படுகிறது. இதை யொட்டி வெளியூர்களிலிருந்து கோவை திரும்பு வர்களுக்கு வசதியாக கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, மதுரை, தேனி, இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 120 பஸ்கள் இயக்கப்படுகிறது. கூட்டநெரிசலை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை தெரிவித்தனர்.