கோவை மாநகரபோலீஸ்கமிஷனர்அலுவலகத்தில் போதைபொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி உறுதிமொழியை படித்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி போலீஸ் கமிஷனர்கள் ராஜன்,மனோகரன்,இன்ஸ்பெக்டர்கள் அருண், நிர்மலாமற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்களும், போலீசாரும் பங்கேற்றனர்..
