கோவையில் அனைத்து மத நல்லிணக்க விழா

கோவையில் அனைத்து மத நல்லிணக்க அமைப்பான திவ்யோதயா சென்டரில் அதன் டைரக்டர் அருட்தந்தை வில்சன் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் கோவை அன்னூர் காடுவெட்டி பாளையத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமத்தின் நிறுவனர் சுவாமி சிவாத்மா அவர்கள், இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அவர்களோடு அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் மற்றும் நல மையத்தின்கௌரவ ஆலோசகர் லயன் பி.அருள் டி சில்வா உடன் உள்ளனர்.