கோவை.ஜூலை 2 கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தாயனூரைச் சேர்ந்தவர் தினேஷ் ( வயது 33) பட்டதாரி .இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள பெண் ஒருவருக்கு பாலியல்தொல்லை கொடுத்து வந்தாராம். மேலும் அந்தப் பெண்ணுக்கு குடிபோதையில் மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து அந்தப் பெண் போலீசில் புகார் செய்தார் . போலீசார்தினேசை நேற்று கைது செய்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0