நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அவர்களின் இல்லத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி மாவட்டம் உதகை தெற்கு (மேற்கு) ஒன்றிய பொறுப்பாளராக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள போர்த்தி ஜெகதீசன் அவர்கள் கழக துணை பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா அவர்களை நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து பெற்றார்

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அவர்களின் இல்லத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி மாவட்டம் உதகை தெற்கு (மேற்கு) ஒன்றிய பொறுப்பாளராக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள போர்த்தி ஜெகதீசன் அவர்கள் கழக துணை பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா அவர்களை நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து பெற்றார், உடன் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கே எம் ராஜு கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பா.மு. முபாரக் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்,