இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பிளாட்டினம் ஜூபிலி ஆண்டின் நிகழ்வாக சிறந்த ஏற்றுமதிகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா

புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. அந்நிகழ்வில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு காணொளி வாயிலாக உரையாற்றி விருது பெற்றவளை பாராட்டினார். இவ்விழாவில் தென்னிந்தியாவின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள எஃகு மற்றும் அலாய் ஸ்டீல் வார்ப்புகளின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளரான அனுக்ரஹா வால்வு காஸ்டிங்ஸ் லிமிடெட் இந்த நிறுவனம் தரத்திற்கு நீண்டகால நற்பெயரைக் கொண்டுள்ளது மற்றும் உலகளவில் முக்கிய வால்வு உற்பத்தியாளர்களுக்கு சேவை சேவை செய்து வருகிறது. நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு
சிறந்த ஏற்றுமதியாளருக்கான தேசிய விருது மத்திய தொழில்துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. விருது பெற்ற டாக்டர் ஆர் பாஸ்கரன் நாடார் அவர்களுக்கு கோயமுத்தூர் நாடார் சங்கத்தின் சார்பில்
பாராட்டு விழா சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது
விழாவில் கோவைநாடார் சங்க தலைவரும், காமராஜர் பள்ளி தாளாளருமான ஆர். பாஸ்கரன் நாடார் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு பாராட்டினை ஏற்றார்.
இவ்விழாவில்
பொருளாளர் ராஜமாணிக்கம், துணை தலைவர்கள் ராதாகிருஷ்ணன், வாசகன், சந்தனபால் ராஜ், செயலாளர்கள் சிலுவை, முத்துகுமார், விஜயகுமார்,
யுடன் விழா நடைபெறும் அரங்கத்திற்குள் வந்தார். அப் போது அவருக்கு பெண்கள் பூக்கள் தூவி உற்சாக வர வேற்பு அளித்தனர். நாடார் சங்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பாராட்டு விழா விழாவில் கலந்து கொண்ட
பல்வேறு சங்கங்கள், அமைப் புகளை சேர்ந்த தலைவர்கள், | நாடார் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை மற்றும் மாலைகள் அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். விழாவை பொதுச்செய லாளர் வக்கீல் விமலராகவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து
பால்ராஜ், இளைஞர் அணி பொறுப்பாளர்கள், அகில இந்திய நாடார்கள் கூட்ட மைப்பு, தமிழ்நாடு நாடார் சங்கம், தமிழ்நாடு வியாபாரி கள் சம்மேளனம், கோவை மேற்கு, வடக்கு நாடார் சங் கம், சிங்காநல்லூர், கவுண்டம் பாளையம், குறிச்சி, ஒத்தக் கால்மண்டபம், சூலூர், நாடார் பேரவை, மேட்டுப் பாளையம் நாடார் சங்கம், உறவினர் முறை நாடார் சங் கம், ரத்தினபுரி குடியிருப் போர் சங்கம், வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு வர்த்தக சங்க நிர்வாகிகள் முத்துப்பாண்டி, கிழக்கு மாவட்ட தலைவர் நெல்லை காசிஎட்வின், பெருந்தலை வர் மக்கள் கட்சி, காமராஜர் நற்பணி மன்றம், கார் அசோ சியேஷன், காமராஜர் மெட் ரிக்குலேஷன் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.