பைக் மோதி முதியவர் சாவு ,கோவை அக்டோபர் 4 கோவை ராமநாதபுரம், சுங்கம் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம் ( வயது 67) இவர் சுங்கம்

உக்கடம் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் படுகாயம் அடைந்த நாகரத்தினம் அதே இடத்தில் துடிதுடித்து செத்தார்.பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..