பலத்த மழையால்கோவை குற்றாலம் இன்று முதல் மூடல்

கோவை அக்டோபர் 22 போளுவாம்பட்டி வனச்சரகம், வனச்சரக அலுவலர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :-
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதாலும்மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று 22-ந் தேதி ( புதன்கிழமை) முதல் கோவைக்குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.