வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பாக விருப்ப மனு..!

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பாக எஸ். பி. வசந்த் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார் இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், வால்பாறை பொதுக்குழு உறுப்பினர் கோட்டூர் பாலு,ஆனைமலை கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் ஜி.கே. சுந்தரம், ஒன்றிய நிர்வாகிகள் வரதராஜ், செந்தில்குமார், பேரூராட்சி செயலாளர்கள், கோட்டூர் குணசீலன், ஆனைமலை விமல்,வேட்டைக்காரன் புதூர் சந்திரகுமார்,ஒடையகுளம் வாசு,முன்னாள் ஊராட்சி செயலாளர்கள், அர்த்தனாரி பாளையம் பாலு,சோமந்துரை சித்தூர் கோபால்,தென் சித்தூர் சந்திரசேகரன்,காளியாபுரம் நடுப்பகவுண்டர்,சார்பு அனி செயலாளர்கள், அம்மா பேரவை வெங்கடாசல பூபதி,பாசறை சரவணன்,ஆனைமலை சிவசுப்பிரமணியன்,கோட்டூர் மணிமாறன்,அமைப்பு சாரா அணி பாலதெண்டபாணி வேட்டைக்காரன் புதூர் காஜா,ஆனைமலை கருப்புசாமி,தங்கம் செந்தில் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கோட்டூர் மிதுன், சீதாராமன் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் நரிமுருகேஷ், சிவலிங்கம், பிரபு கழக நிர்வாகிகள் பெத்தநாயக்கனூர் கோபால்,
மோகன், ஆனந்த், காளியப்பன், சித்தூர் கருப்புசாமி, சூரிய பிரகாஷ், மனோஜ், ராமு,பாஸ்கர்,
கார்த்திகேயன், ஆனைமலை ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..