தமிழகம் தான் உண்மையான ஆன்மீக நகரம்-சேகர்பாபு!

தமிழகம் தான் உண்மையான ஆன்மீக நகரம். திருக்கோவில்களின் மாநிலம் தமிழகம் தான் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.