ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் திருக்கோவிலில் இன்று சங்கடகர சதுர்த்தி.!!

தென்காசி மாவட்டம் சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் திருக்கோவிலில் இன்று சங்கடகர சதுர்த்தி மிகச் சிறப்பாக நடைபெற்றது மேலும் குபேர விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்ச்சியை ஸ்ரீ குபேர விநாயகர் சேரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர் மேலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பான ஒன்று இது மகா சங்கடகர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது..