நீலகிரி மாவட்டம் உதகை YWCA ஆனந்தகிரி திருமண மண்டபத்தில்
உதகை நகராட்சிக்கு உட்பட்ட 20,21,22 வார்டுகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகம் நடைபெற்றது,
காலை 9:00 மணி அளவில் துவங்கப்பட்ட
இம்முகாமினை
கழக தேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார், மற்றும் பல மக்களிடம் குறைகளை கண்டறிந்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார், இந்த முகாமிற்கு பல ஆண்டுகளாக தனது மின் இணைப்பு பெயரை மாற்றிக் கொடுக்க மின்சாரத்துறையில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த முரளி என்பவரின் மின் இணைப்பு பெயர் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உடனடியாக பெயர் மாற்றத்திற்கான வழங்கப்பட்டது, அந்த சான்றிதழ் ஆணையை அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார், நடைபெற்ற ஆய்வு முகாமில்
22 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினரும் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் தனது பகுதி மக்களின் குறைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி அந்தந்த துறையின் அதிகாரிகளை அணுகி மனுக்களை வழங்க மக்களிடம் ஆலோசனை வழங்கினார், தொடர்ந்து நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அரசு தலைமை கொரடா கா ராமச்சந்திரன் அவர்கள் முகாமில் இறந்த அரசுத்துறை அதிகாரிகளுக்கு மக்களின் விண்ணப்பங்கள் குறைகளை உடனுக்குடன் செய்து தர அறிவுறுத்தினார், நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகம் வெகு சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, மூன்று தொகுதிகள் இந்த முகாமில் இடம் பெற்றன 20, 21,22 வார்டுகள் பகுதிகளில் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார், உதகை நகராட்சித் தலைவர் வாணிஸ்வரி, நகரத் துணைச் செயலாளர் ரீட்டா, ஆகியோரின் பகுதிகளில் இருந்து ஏராளமான பகுதி மக்கள் தங்களின் விண்ணப்பங்களை கொடுக்க ஆவலுடன் வந்திருந்தனர், உதகை நகராட்சி தலைவர் மற்றும் 21 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் வாணிஸ்வரி தங்கள் பகுதி மக்களின் குறைகளை நேரடியாக அவர்களிடம் சென்று அவர்களின் விண்ணப்பங்களுக்கு ஏற்ப ஆலோசனை வழங்கிய உடனடி நடவடிக்கையாக அந்தந்த துறைகளில் அதிகாரிகளை அணுக மக்களுக்கு உதவி மேற்கொண்டார், 20-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரீட்டா தங்கள் பகுதி மக்களை தங்களது இல்லங்களுக்கு முன்கூட்டியே சென்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை பற்றி எடுத்துக் கூறி அன்புடன் வரவேற்று ஆலோசனைகள் வழங்கி மனுக்களின் துறைகளின் அதிகாரிகளை அணுக உதவிகளை செய்து தந்தார், நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் மட்டுமே 760 விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளது, மற்றும் பொது விண்ணப்பங்கள் 1060 பதிவாகி உள்ளது , நடைபெற்ற முகாமில் காலை முதல் மாலை வரை அனைத்து அரசு துறை அதிகாரிகள் உதகை வட்டாட்சியர் சங்கர் கணேஷ் மற்றும் அரசு பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு உடனுக்குடன் உதவிகளை மேற்கொண்டனர், மற்றும் மூன்று தொகுதி நகர மன்ற உறுப்பினர்கள் உதகை நகராட்சித் தலைவர் வாணிஸ்வரி, நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார், நகர மன்ற உறுப்பினர் ரீட்டா, மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ் ஆகியோர் மக்களோடு காலை முதல் மாலை வரை அனைத்து உதவிகளையும் ஆலோசனைகள் வழங்கி சிறப்பு முகாமினை மக்கள் முழுமையாக பயனடைய உடனிருந்து பணிகளை சிறப்பாக செய்து தந்தனர், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமிற்கு காலை முதல் மாலை வரை மக்கள் வந்த வண்ணமாக இருந்தனர், இந்த சிறப்பு முகாமினை அரசு தலைமை கொறடா கார் ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வின்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை உடனடியாக செய்து தர வலியுறுத்தி கூறினார், உடன்
தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ்,உதகை வடக்கு ஒன்றிய (மேற்கு) பொறுப்பாளர் தொரை, உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, நகர துணை செயலாளர் ரீட்டா, பொருளாளர் அணில்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், நகரமன்ற உறுப்பினர்கள் விஷ்ணு, கஜேந்திரன், கழக நிர்வாகிகள் ஜெயராமன், ஆட்டோ பாபு, வெங்கடேஷ், பரமேஸ்வரி, மத்தீன், ரியாஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0