தங்கும் விடுதியில் துணிக்கடை ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

கோவை.ஜூலை 11 அரியலூர் மாவட்டத்தைசேர்ந்தவர் ஜோஸ்வா செல்லையா (வயது 37) இவர் காந்திபுரம் பகுதியில் உள்ளஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர்.கிராஸ் கட் ரோடு 8-வது வீதியில் துணிக்கடை ஊழியர்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார் .நேற்று தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து காட்டூர் போலீசில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.