கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்தார்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரபல நடிகரான சந்தானம் , மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். மூலவர், பட்டீஸ்வரர், மரகதாம்பிகை ஆகிய சன்னிதிகளில் சாமி தரிசனம் செய்து புறப்பட்டு சென்றார்.
10:43 A







