மேலும் அ.தி.மு.சு. ஆட்சி ஏற்பட் டதும் தவறு செய்தவர்கள் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்
என்
றும் அவர் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்
தல் வருகிற 2026-ஆம்
ஆண்டு நடைபெற உள்
ளது. எனவே அ.தி.மு.க.
பொதுச்செயலாளர் எடப்
பாடி பழனிசாமி தமிழகம்
முழுவதும், ‘மக்களை
காப்போம், தமிழகத்தை
மீட்போம்’ என்ற பெயரில்
தமிழ்நாடு முழுவதும்
எழுச்சிப் பயணம் மேற்
கொண்டு பிரசாரத்தில் ஈடு
பட்டு வருகிறார்.
அதன்படிநீலகிரிமாவட்
டத்தில்இன்றுபிரசாரத்தில்
ஈடுபட்டார். அவர் குன்னூ
ரில் பஸ் நிலையம் அருகே
கூடியிருந்த பொதுமக்கள்அவர்
– மத்தியில் பேசினார். அப்
ற் போது
-ல் கூறியதாவது:-
20 தமிழ்நாட்டில் தி.மு.க.
ஈற் ஆட்சிக்கு வந்து 5.2 மாதங்
ழ கள் ஆகிவிட்டது. இன்
ற் னும் 7 மாதங்கள்மட்டுமே
ம் பாக்கி உள்ளது. இந்த 52
மாத கால ஆட்சிக் காலத்
தில் நீலகிரி மாவட்டத்
திற்கு என்று ஏதாவது ஒரு
பெரிய திட்டம் கொண்டு
வந்துள்ளார்களா?,
அ.தி.மு.க. ஆட்சியின்
போது புரட்சித்
தலைவி
அம்மா (ஜெயலலிதா)
அவர்கள் நீலகிரி மாவட்
டத்திற்கு வந்து இதயத்
தில் தனி இடம் வைத்தி
ருந்தார். அடிக்கடி இங்கு
வந்து மக்களைசந்தித்தார்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





