சூலூர் அரசு மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டம் மூன்றாம் ஆண்டு துவக்கம்

மாவட்டம் சூலூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மூன்று வேளை உணவு சூலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் 3 வேளை உணவு வழங்கும் நிகழ்ச் சியின் 3ம் ஆண்டு துவக்க நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வுக்கு ஒரு நாள் உணவினை
கோயமுத்தூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முரு கேசன் வழங்கி துவக்கி வைத்தார்.