கோவை செப்டம்பர் 8.கேரள மாநிலம் எர்ணாகுளம்- ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் இடையே இயக்கப்படும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்துரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- எர்ணாகுளம் டாடா நகர் தினசரி ரயில் எண் ( 18 190 )போத்தனூர் பகல் 12 மணி, திருப்பூர் 12- 25 ஈரோடு – 1 -:45 சேலம் 2. 45 ஜோலார்பேட்டை 5மணிக்கு செல்லுமாறு இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் இன்று ( திங்கள்கிழமை) முதல் காலை 7 – 15 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு போத்தனூர் 11 30 திருப்பூர் 12- 15 ஈரோடு 1- 15 சேலம் 2 – 15 ஜோலார்பேட்டை 4 – 55 மணிக்கு செல்லுமாறு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0