எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.2019 மக்களவை தேர்தலின்போதே பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என உறுதி அளித்தேன். பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்ததற்கு தாமே காரணம் என சிலர் கூறுகின்றனர் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்