கோவை செப்டம்பர் 11 கோவை இடையர்பாளையம் தடாகம் ரோட்டில் உள்ள கோல்டன் நகரை சேர்ந்தவர் ஜெனிதா நிஷா (வயது 44) இவர் அந்த பகுதியில் கடிகார கடை நடத்தி வருகிறார் .அவரது கடையில் இருந்த 5 கைக் கடிகாரத்தை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜெனிதா நிஷா கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் பிரவின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0