இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை மாவட்டம் வால்பாறையில் திருப்பூர் பெருமாநல்லூரில்
உள்ள முருகன் கோவிலை இடித்ததை கண்டிக்கும் விதமாக தமிழக அரசை கண்டித்து வால்பாறையில் இந்து முன்னணியின் சார்பாக இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ்டி.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்..