நீலகிரி மாவட்டம் உதகையில்
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில்
மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தலைமையில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு அனைத்து கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர், அதனைத் தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்றார்,
மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, உதகை நகரத் துணைத் தலைவர் கிருஷ்ணன், உதகை நகராட்சித் தலைவர் வாணிஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில், சுனிதா நேரு, பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஷ், உதகை மேற்கு நகர செயலாளர் ரமேஷ், அணிகளின் அமைப்பாளர்கள் சசிகுமார், ராஜா, காந்தல் ரவி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரஹம்மதுலா, நாகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள், எலிக்கள் ரவி, நாகமணி, பிரியா, மேரி ஃபிலோமினா, ரீட்டா, வனிதா, கீதா, ரகுபதி, செல்வா, திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் உதகை கிளைச் செயலாளர் முத்துக்குமார், கவுன்சிலிங் செயலாளர் ஜெயராமன், மண்டல பொருளாளர், கார்த்திக் சீனிவாசன்,ஆனந்தன், மற்றும் கழக செயல் வீரர்கள் ஆகியோர் முன்னாள் முதல்வர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0