E-Filing வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC)-ன் தீர்மானப்படி,

இ ஃபைலிங் குறித்த கோரிக்கையை வலியுறுத்தி கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக இன்று  ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. அதில் கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும், பார் கவுன்சில் உறுப்பினர்  மற்றும் தவழக்கறிஞர்களும், பெண் வழக்கறிஞர்களும், இளம் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு இஃபைலிங்கை முழுமையாக நிறுத்தி வைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.