என் வாக்குச்சாவடி வெற்றிவாக்கு சாவடி பரப்புரை நிகழ்ச்சி..!

கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க நீலகிரி மாவட்டம், உதகை தெற்கு (கிழக்கு) ஒன்றிய கழகச் செயலாளர் பரமசிவன் தலைமையில் பாலகொலா 198வது வாக்குச்சாவடி பகுதியில் என்_வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி எனும் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர் கே.எம்.ராஜூ கலந்துக்கொண்டு
திராவிட மாடல் அரசின் சாதனைகள் விளக்கி துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் CPI மாநில குழு உறுப்பினர் பெள்ளி, பொதுக்குழு உறுப்பினர் பில்லன், பிக்கட்டி பேரூர் கழகச் செயலாளர் நடராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ராஜேஸ்வரி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராமன், பாலையா, போஜன், மாவட்ட பிரதிநிதி சந்திரன், சத்யநாதன், முன்னாள் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளர் CTN பாரூக், குன்னூர் நகர மாணவரணி அமைப்பாளர் பிரதீப், BLA-2 சிவக்குமார், செந்தில் ஐடி விங், நிர்வாகிகள் ஹக்கிம், ஜியாவ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்,