கோவை சிறப்பு நுண்ணறிவு உதவி கமிஷனராக பார்த்திபன் பொறுப்பேற்பு.

கோவை மே 8 கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பார்த்திபன்.இவர் கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு ( எஸ்.ஐ.சி)உதவி கமிஷனராக நியமிக்கபட்டு பொறுப்பேற்றுள்ளார்.இவர் ஏற்கனவே கோவையில் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராகவும், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும் பணிபுரிந்துள்ளார்