உதகை மே 6 நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 18ஆம் வார்டு சாட்லைன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண் மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து இருந்ததை பகுதி நகர மன்ற உறுப்பினர் நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 18ஆம் வார்டு சாட்லைன் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண் மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து இருந்ததை பகுதி நகர மன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா பார்வையிட்டு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது மழைக்காலங்கள் ஆரம்பிக்க உள்ளதால் உடனடி நடவடிக்கையாக குப்பைகளாலும் மீன்களாலும் அடைப்பட்டு உள்ள இந்த கால்வாயில் மழைநீர் செல்ல இயலாமலும்… அதிகமான கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் இருந்ததால் அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று நகராட்சியின் தூய்மைப்பணி மேஸ்திரி சகோதரர் பழனிசாமி அவர்களிடம் சூழ்நிலைகளை தெரிவித்து நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் தம்பிகள் ரவி மற்றும் கோபி ஆகியோர் அதிகாலையே இப்பகுதிகளுக்கு வந்து சிறப்பாக பணிகளை மேற்கொண்டு சுத்தம் செய்தனர், நமது உதகை நகராட்சியிடம் எப்பொழுதெல்லாம் 18-வது வார்டு பகுதி மக்களின் அடிப்படை வசதிகளில் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் பொழுது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு செய்து தரும் நகராட்சிக்கு KA.முஸ்தபா.. நகரமன்ற உறுப்பினர். மாவட்ட திட்டக்குழு உறுப்பிர் நன்றி தெரிவித்தார், மற்றும் 18-வது வார்டு பகுதி மக்கள் தங்கள் பகுதி நகர மன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்களுக்கு என்றும் நன்றி கடமைப்பட்டுள்ளார்கள், தற்போது பகுதி மக்கள் மகிழ்ச்சி.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0