அழகிகளை வைத்து விபசாரம்..!

கோவை துடியலூர் மீனாட்சி கார்டனில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடந்து வந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த முத்து (வயது 50) என்பவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தவசியப்பன் வழக்கு பதிவு செய்து இதை நடத்தி வந்த தடாகம் ரோடு, மீனாட்சி நகரை சேர்ந்த ஸ்ரீ ஹரி கார்த்திக் (வயது 33) என்ற பெண் தரகரை கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..