“ரெட் அலர்ட் “கோவை குற்றாலம் இன்று மூடல்

கோவை ஆகஸ்ட் 5 கோவை மாவட்டத்திற்க்கு மிக கனமழைக்கான வாய்ப்பு (ரெட் அலர்ட்)வானிலை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது..இதன் காரணமாக மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படியும் வனச்சரக அலுவலர் ஆலோசனையின் பேரிலும் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (செவ்வாய் கிழமை) மூடப்படுகிறது.