கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நள்ளிரவில் புகுந்து லாக்கரை உடைத்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடிக்க முயன்ற வட மாநில ஆசாமி

கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நள்ளிரவில் புகுந்து லாக்கரை உடைத்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடிக்க முயன்ற வட மாநில ஆசாமியை கடைவீதி போலீசார்கைது செய்தனர். இதற்காக சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உமாவை பாராட்டி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நற்சான்றிதழ் வழங்கினார்.