தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி பேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, அன்பு கரும்பு அடங்கிய பகுதி தொகுப்பை அறிவித்துள்ளது.
அதனுடன் சேர்த்து இலவச வேஷ்டி செயலையும் வழங்கப்பட உள்ளது. எதற்காக ரேஷன் கடைகளுக்கு அனைத்து பொருள்களும் அனுப்பப்பட்டுள்ளன. உங்கள் பரிசு தொகுப்பை வாங்க ஒரே சமயத்தில் கூட்டமாக வரக்கூடாது என்பதற்காக எந்த தேதியில் எந்த நேரம் கடைக்கு வந்து வாங்க வேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கம் பட் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கின்றார். இதனைத் தொடர்ந்து அனைத்து கடைகளிலும் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 3000 ரூபாய் பொங்கல் பரிசை திமுக அரசு அறிவித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு பொங்கல் பரிசை வாங்குவதற்கு காத்திருக்கின்றனர்.







