கோவை ராமநாதபுரம் ச மெயின் ரோட்டில் திடீர் நீரூற்று.

ஜூலை 15கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் பத்மா லே-அவுட் பிரிவில் உள்ளதேசிய நெடுஞ்சாலைமெயின் ரோட்டில் கடந்த ( வெள்ளிக்கிழமை) குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு திடீர் நீரூற்று உருவானது..அந்த நீரூற்றில் இருந்து வரும் தண்ணீர் ரோட்டில் தேங்கி உள்ளது. .இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து செல்வதால் பாதசாரிகள் ஆடைகளில் சேரும் சக்தியும் ஏற்படுகிறது.அந்தப் பகுதியாக நடந்து செல்லும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்..தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏற்பட்ட திடீர் நீரூற்றை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உடைப்பை சரி செய்துதண்ணீரை தடுத்து நிறுத்த வேண்டும்.கடந்த 5 நாட்களாக இந்த அவல நிலை நீடித்து வருகிறது.அதிகாரிகள் யாரும் இதை கண்டு கொள்வதில்லை.கோவையில் சிறப்பாக செயலாற்றிவரும் கோவை மாநகராட்சி ஆணையர் இதில் தனி கவனம் செலுத்திஇந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.