குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 9கைதிகள் பரோல் முடிந்து சிறையில் அடைப்பு

கோவை அக்டோபர் 23 கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பலர் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் கோவையை சேர்ந்த 9 பேர் பரோலில் வெளியே வந்தனர். அவர்களுக்கு நேற்று பரோல் முடிந்தது. இதையடுத்து அந்த 9பேரும் நேற்று மாலையில் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.