புஸ்ஸி ஆனந்திடம் மைக்​கைப் பிடுங்​கிய எஸ்.எஸ்.பி மாற்றம்.!!

புதுச்சேரி: புது​வை​யில் பணிபுரி​யும் ஐஏஎஸ் அதி​காரி பத்மா ஜெய்​ஸ்​வால், புதுவை ஐ.ஜி. அஜித் குமார் சிங்​ளா, எஸ்எஸ்பி ஈஷா சிங் ஆகியோர் டெல்​லிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்​கான உத்​தரவை மத்​திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் பிறப்​பித்​துள்​ளார்.

புது​வை​யில் நடந்த தவெக பிரச்​சார கூட்​டத்​தின்​போது, பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்​திடம் மைக்​கைப் பிடுங்​கி, பாஸ் இல்​லாதவர்​களை அனு​ம​திக்க மறுத்து அதிரடி​யாக செயல்​பட்​ட​வர் எஸ்​எஸ்பி ஈஷா சிங். இதனால் சமூக வலை​தளங்​களில் டிரெண்​டிங்​கில் இருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.