கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி ,.இவரை கடந்த 16ஆம் தேதி ஒரு கும்பல் கடத்திச் சென்றுபாலியல் பலாத்காரம் செய்ததாகபோலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து குனியமுத்தூர் பகுதியில் உள்ளதனியார் கல்லூரிகளில் படிக்கும் 7 மாணவர்களை இன்று கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0